துபாய் - மும்பை இடையே கடலுக்கடியில் ரயில் பாதை கொண்டு வர திட்டம்!
11:33 AM Apr 04, 2025 IST
|
Murugesan M
துபாய் - மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement