'இதயம் முரளி' ப்டத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
06:32 PM Mar 22, 2025 IST
|
Murugesan M
'இதயம் முரளி' திரைப்படத்தின் "இதயா நீ காதல் விதையா" என்ற முதல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. இதில் தமன், பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டைடில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் FIRST SINGLE-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement