செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20 : 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

06:16 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Advertisement

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில் மூன்றாவது போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெற்றது.

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதை இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement
Tags :
englandEngland won the 3rd T20FEATUREDgujaratIndiaMAINRajkot
Advertisement