செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியாவும், குவைத்தும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு!

09:30 AM Dec 22, 2024 IST | Murugesan M

குவைத்தும், இந்தியாவும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, "Hala Modi" என்ற நிகழ்ச்சியின் மூலம் குவைத் வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியா-குவைத் இடையிலான உறவு வலிமையாக உள்ளது என்றும், குவைத்தும், இந்தியாவும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம் மற்றும் நமது ஆயுஷ் தயாரிப்புகள் உலகின் ஆரோக்கியத்தை வளப்படுத்துவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாலந்தா முதல் ஐஐடி வரையிலான நமது அறிவமைப்பு, உலகின் அறிவமைப்புக்கு பலத்தை அளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
Advertisement

Advertisement
Tags :
AyurvedaAYUSHFEATUREDHala ModiIndiakuwaitMAINprime minister modi
Advertisement
Next Article