செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி அட்டவணை வெளியீடு!

09:52 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது.

எஞ்சிய இரு போட்டிகள் அக்டோபர் 23, 25-ம் தேதி நடைபெறுகிறது. டி20 ஆட்டங்கள் அக்டோபர், 29, 31, நவம்பர் 2, 6, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
AustraliaAustralia tourcricket matchIndiaMAIN
Advertisement
Next Article