செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

07:01 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

Advertisement

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு, பிசிசிஐ சார்பில் 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடி ரூபாயும், துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும் பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
BCCICricketindia cricket teamMAINPrize money of Rs. 58 crores announced for the Indian team
Advertisement