"இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்" - கோவையில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி!
05:50 PM Nov 17, 2024 IST
|
Murugesan M
கோவையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடைபெற்றது.
Advertisement
இந்திய அரசியலில் அந்நிய சக்திகளின் செயல்பாடு, போர் சூழல், ராணுவத்தின் வலிமை உள்ளிட்டவை குறித்து விவாத நிகழ்ச்சி நடத்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி திட்டமிட்டது.

Advertisement
Advertisement