செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்திய கடற்படையால் கைதான 2 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

02:26 PM Apr 05, 2025 IST | Murugesan M

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில்  நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

கடந்த மாதம் 20ம் தேதி எல்லை தாண்டி நுழைந்ததாக 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளதை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையிலிருந்த 11 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அதேபோல  புழல் சிறையிலிருந்த 2 இலங்கை மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்

Advertisement

Advertisement
Tags :
2 Sri Lankan fishermen arrested by Indian Navy releasedMAINஇலங்கை மீனவர்கள்இலங்கை மீனவர்கள் விடுவிப்பு
Advertisement
Next Article