செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஜாம்நகர் சமஸ்தான வாரிசாக அறிவிப்பு!

12:33 PM Oct 13, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

Advertisement

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா உள்ள நிலையில், ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை தனது மருமகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜா ஏற்றுக்கொள்வார் என சத்ருசல்யாசிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜாம்நகர் அரச குடும்ப வாரிசாக பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிப்பதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Former Indian cricketer Ajay Jadejaheir to the Jamnagar Principality of Gujarat.Jamnagar.MAIN
Advertisement