செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்திய சந்தையில் எலைட் புக் மாடல்களை அறிமுகப்படுத்திய எச்.பி!

07:23 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இந்தியத் தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் எச்பி நிறுவனம், அதன் புதிய எலைட்புக் மாடல்களை சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த லேப்டாப்களில் ஏஎம்டி ரைசன் மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா பிராசசர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மாடல்கள் அனைத்திலும் எச்பி -யின் தனித்துவமான நியூரல் பிராசசிங் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 55 டிரில்லியன் கணக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

Advertisement

இந்தியாவில் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜிஎல்ஏ 14-இன்ச் லேப்டாப்பின் விலை 2 லட்சத்து 21 ஆயிரத்து 723 ரூபாயில் தொடங்குகிறது.

Advertisement
Tags :
HP launches EliteBook models in the Indian market!MAIN
Advertisement