செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தி நிகழ்ச்சிகளில், இந்தி பண்டிட்கள் தமிழில் பேச வேண்டும்! : ஆளுநர் ஆர். என். ரவி

04:13 PM Nov 12, 2024 IST | Murugesan M

செழுமையான மொழியான தமிழை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் நடைபெற்ற இலக்கியம் மற்றும் ஊடக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அடுத்து வரக்கூடிய இந்தி நிகழ்ச்சிகளில், இந்தி பண்டிட்கள் தமிழில் பேச வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், பாரதம் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதை இலக்கியம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று கூறிய ஆளுநர், செப்புமொழி பதினெட்டு உடையாள், சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி தமிழின் தொன்மையை விவரித்தார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDGovernorHindi Pandits should speak in Tamil! : Governor R. N. RaviIn Hindi programsMAINtn
Advertisement
Next Article