இன்றைய தங்கம் விலை!
10:13 AM Dec 20, 2024 IST
|
Murugesan M
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
Advertisement
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து 7,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.98 -ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
Next Article