தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் நாளான இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,100-க்கும், ஒரு சவரன் ரூ. 56,800-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 99-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.