இன்றைய தங்கம் விலை!
12:08 PM Dec 28, 2024 IST
|
Murugesan M
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,135க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.56,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5895க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement