இன்றைய தங்கம் விலை!
10:16 AM Jan 09, 2025 IST
|
Murugesan M
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (08.01.24) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7225க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
Next Article