செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இன்றைய தங்கம் விலை!

10:34 AM Jan 10, 2025 IST | Murugesan M

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Chennai Gold RateGold Pricegold price updateGold rateMAINSilver pricetamilnadu gold pricetoday gold rateஇன்றைய தங்கம் விலை
Advertisement
Next Article