இன்றைய தங்கம் விலை!
10:13 AM Jan 17, 2025 IST
|
Sivasubramanian P
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
Advertisement
இன்று தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கும் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
Next Article