இன்றைய தங்கம் விலை!
10:28 AM Jan 18, 2025 IST | Sivasubramanian P
சென்னையில் இன்று (ஜனவரி 18) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 7,435க்கு விற்பனையாகிறது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 59,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
இன்று சென்னையில் 24 காரட் கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 8,111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் தங்கம் இன்று 64,888 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 104-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,04,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement