For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இன்றைய தங்கம் விலை!

11:13 AM Jan 21, 2025 IST | Sivasubramanian P
இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்று  மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் சவரன் ரூ.59,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement