இன்றைய தங்கம் விலை!
11:04 AM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
தங்கம் விலை இன்று (ஜன.30) கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,610க்கும் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 60,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,285க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.50,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ .2 உயர்ந்து ரூ.106க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement