இன்றைய தங்கம் விலை!
12:10 PM Nov 09, 2024 IST
|
Murugesan M
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.7,275க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 58,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
நேற்று (நவ.8ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று நவம்பர் 9ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.7,275க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 58,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
இதேபோல் 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,995க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.47,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement