செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இன்றைய தங்கம் விலை!

01:50 PM Nov 23, 2024 IST | Murugesan M

இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,300-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 6நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,920 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
Tags :
tamilnadu gold pricegold price updateSilver priceஇன்றைய தங்கம் விலைMAINGold PriceGold rateChennai Gold Ratetoday gold rate
Advertisement
Next Article