செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இன்றைய தங்கம் விலை!

11:13 AM Dec 13, 2024 IST | Murugesan M

சென்னையில்  இன்று  தங்கம்  விலை ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
chennai floodchennai metrological centerfengalheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamandu rainweather update
Advertisement
Next Article