இரண்டு வானம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
04:17 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
இருவரின் கூட்டணியில் கடந்த 2018 இல் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இருவரின் கூட்டணியில் மீண்டும் உருவாகிவுள்ள இரண்டு வானம் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement