செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்கள் கைது!

05:19 PM Apr 04, 2025 IST | Murugesan M

ஓசூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஓசூர் சீதாராம் மேடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

 

Advertisement
Tags :
MAINYouths arrested for riding a motorcycle!இளைஞர்கள் கைது
Advertisement
Next Article