செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

12:25 PM Jan 16, 2025 IST | Murugesan M

விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணையச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது  வாழ்த்துக்கள். இந்த சாதனை, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க  படிக்கல்லாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
'Docking' process to connect two satellites successfulFEATUREDISROMAINPM ModiPM Modi congratulates ISRO scientists
Advertisement
Next Article