செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ’ஹரிநாம சங்கீர்த்தனம்’!

12:22 PM Apr 01, 2025 IST | Murugesan M

திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்களின் ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

Advertisement

இதில் பங்கேற்ற பக்தர்கள், ‘ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை’ பக்தியுடன் பாடினர். சங்கீர்த்தனத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குத் தாமிரபரணி தீர்த்தம் வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement
Tags :
'Harinama Sankirtanam' held at ISKCON temple!MAINஇஸ்கான் கோயில்
Advertisement
Next Article