செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்!

06:38 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது  போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement

Advertisement
Tags :
MAINProtest in front of the Israeli parliament!இஸ்ரேல்போராட்டம்
Advertisement