செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லா ஊடக தலைவர் பலி!

01:50 PM Nov 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகத் தலைவர் கொல்லப்பட்டார்.

Advertisement

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகத் தலைவரான முகமது அஃபிஃப் ( MOHAMMAD AFIF) கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதேபோல்  லெபனானில் டயர் என்ற நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
Hezbollah's media chief killedMohammad AfifTireMAINLebanonHezbollahIsraeli airstrike
Advertisement