செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈக்வடாரில் சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிப்பு!

02:17 PM Mar 16, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வடமேற்கு ஈக்வடாரில் எண்ணெய் கசிவு காரணமாக ஆறு கருப்பாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வடமேற்கு ஈக்வடாரில் நிலச்சரிவால் மிகப்பெரிய எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, எஸ்மரால்டாஸ் ஆற்றின் ஒரு பகுதியில் நீர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

மேலும், குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அவசரநிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Environmental emergency declared in Ecuador!MAINஈக்வடார்
Advertisement