செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பிப்ரவரி 5-ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு!

01:24 PM Jan 21, 2025 IST | Sivasubramanian P

ஈரோடு கிழக்கு தொகுதியில்,  அரசு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி வரும் பிப்.5ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட  47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,  தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசானையில், இடைத் தேர்தல் நடைபெற உள்ள வரும் பிப். 5ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அன்றைய தினம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்கு விடுமுறை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக உள்ளவர்கள்,வேறு தொகுதியில் பணியாற்றி  இருந்தால் அவர்களுக்கும் இந்த அரசு விடுமுறை பொருந்தும் என்று அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
erode assembly electionerode by electionerode by election by electionerode by election dateerode east by electionerode east by election 2025erode east by election dmk vs ntkerode east by election ntkerode east electionerode electionerode election dateerode election news todayFEATUREDfeb 5 leave in erodeMAIN
Advertisement
Next Article