ஈ.வெ.ராமசாமியை வேண்டுமென்று விமர்சிக்கவில்லை, வேண்டவே வேண்டாம் என்பதற்காக தான் விமர்சிக்கிறேன் - சீமான் விளக்கம்!
06:42 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
ஈவெ. ராமசாமியை வேண்டுமென்றே விமர்சிக்கவில்லலை, வேண்டவே வேண்டாம் என்றுதான் விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீதாலட்சுமியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, ”தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருவதாக சா டினார். தேர்தல் ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Advertisement
Advertisement