செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈ.வெ.ரா எதிர்ப்பு, திராவிட ஒழிப்பே நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் - சீமான் திட்டவட்டம்!

12:49 PM Jan 09, 2025 IST | Murugesan M

ஈ.வெ.ராவை எதிர்ப்பது தான் இனி நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் என்றும்,திராவிடத்தை ஒழிப்பதே தனது கொள்கை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தாய் உங்களை படிக்க வைத்தாளா? என ஈ.வெ.ரா பேசவில்லையா? என கேள்வி எழுப்பினார். தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தவர் ஈ.வெ.ரா என்நும் அவர் கூறினார்.

தனது சொத்தை பாதுகாக்க 26 வயது பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார் என்றும்  சீமான் விமர்சித்தார். ஈ.வெ.ரா-வையும், அம்பேத்கரையும் ஒப்பிடுவது எப்படி சரியாகும் என்றும் அவர் வினவினார்.

Advertisement

பிரபாகரனை சந்திக்கும் முன்பு வரை தானும் திராவிடம் என்னும் திருடர் கூட்டத்தில்  இருந்ததாகவும், இனி நாதகவின் சித்தாந்தம் ஈ.வெ.ரா-வை எதிர்ப்பது தான் என்றும்  சீமான் தெரிவித்தார்.

Advertisement
Tags :
dravidamFEATUREDMAINNaam Tamilar katchiperiyarseemanseeman pressmeettamil desiyam
Advertisement
Next Article