உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்த அதிபர் புதின் உத்தரவு
05:28 PM Dec 23, 2024 IST | Murugesan M
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால் அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது.
அந்தப் போர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டிடம் மீது உக்ரைன் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
Advertisement
இதனால் மிகுந்த கோபமடைந்துள்ள அதிபர் புதின், உக்ரைனுக்கு பதிலடியாக மேலும் தாக்குதல்களை நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement