உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் பிரபுதேவா!
09:35 AM Apr 10, 2025 IST
|
Ramamoorthy S
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் பிரபுதேவா சந்தித்தார்.
Advertisement
விஷ்ணு மன்சு, அக்ஷய் குமார் பிரபாஸ், மோகன் பாபு , மோகன்லால், சரத்குமார் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடிக்கும் 'கண்ணப்பா' படத்தின் படப்பிடிப்பு லக்னோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisement
அப்போது, முதலமைச்சர் ஆதித்யநாத் கண்ணப்பாவின் போஸ்டரில் கையெழுத்திட்டு, படத்தின் வெற்றிக்காக குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Advertisement