உரிமையாளரின் அவசரத்தால் தண்டவாளத்தில் விழுந்த நாய்!
06:18 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
ஓடும் ரயிலில் நடுத்தர வயதுடைய ஒருவர் தனது வளர்ப்பு நாயை ஏற்ற முயன்றபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Advertisement
ஆனால் இச்சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து முழுமையான விபரங்கள் வெளிவரவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள், இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement