செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உலகளவில் 3-வது இடத்தை பிடித்த இந்திய மெட்ரோ நெட்வொர்க் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

03:35 PM Jan 05, 2025 IST | Murugesan M

 இந்திய மெட்ரோ நெட்வொர்க் உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் 5 நகரங்களில் 248 கிமீ முதல் 23 நகரங்களில் 1,000 கிமீ வரை கணிசமாக விரிவடைந்துள்ளது.

தினசரி பயணிகளின் எண்ணிக்கை,  28 லட்சத்திலிருந்து 1 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.  இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க்  உலகளவில் மூன்றாவது பெரிய நெட்வொர்காக மாறியுள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
India's metro rail networkL MuruganMAINminister l muruganprime minister modi
Advertisement
Next Article