செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

10:44 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக நாடுகளின் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDIndiaIndia will emerge as the manufacturing hubMAINRailway Minister Ashwini VaishnavSwitzerlandWorld Economic Forum
Advertisement
Next Article