உலகின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு!
11:33 AM Jan 12, 2025 IST | Murugesan M
Track and Field News என்ற அமெரிக்க பத்திரிக்கையில் 2024ஆம் ஆண்டின் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அவர் தனது வாழ்க்கையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார். 27 வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது உட்பட பல்வேறு சிறப்புச் செயல்திறனுக்குப் பின் இந்த இடத்தை பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement