செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடிக்கும் இந்தியா - அமெரிக்கா வாழ்த்து!

06:20 PM Jan 26, 2025 IST | Sivasubramanian P

நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும நிலையில் அமெரிக்க வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

குடியரசு தின வாழ்த்து தெரிவித்து அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - அமெரிக்கா உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருவதாகவும், இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடிக்கும் இந்தியாவின் முக்கியத்துவத்தை  அங்கீகரிப்பதாக  தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
republic day parade 202526 januarykartavya pathkartavya path paradekartavya path parade 202526 january parade26 january parade 2025america greetingsFEATUREDMAINRepublic dayrepublic day 2025
Advertisement
Next Article