உலக பணக்காரர்கள் பட்டியல் - முகேஷ் அம்பானிக்கு 18வது இடம்!
06:07 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 18வது இடத்தை பிடித்துள்ளார்.
Advertisement
உலக பணக்காரர்கள் பட்டியலைத் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இதில் முதலாவது இடத்தை அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி இதில் 18வது இடத்தை பிடித்துள்ள நிலையில், கௌதம் அதானி 27வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல் உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ரோஷினி நாடார் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement