செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உ.பியில் ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய சிறுமி - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

05:13 PM Dec 06, 2024 IST | Murugesan M

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய ஒன்பது வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

Advertisement

ராட்டினத்தில் அவர் உற்சாகமாக ஏறியதும் திடீரென இடறி அதன் கம்பியை பிடித்து சுமார் 60 அடி உயரத்தில் தொங்கினார். இதை நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்பில் ஆழ்ந்தனர். இதையறிந்த ராட்டின ஆபரேட்டர்கள், உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சிறுமியை மீட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
giril hanging in roller coaseterLakhimpur KheriMAINroller coasteruttar pradesh
Advertisement
Next Article