செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஊழியர்களுக்கு சொகுசு கார் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல நகைக் கடை உரிமையாளர்!

07:19 PM Apr 02, 2025 IST | Murugesan M

குஜராத் மாநிலத்தில் பிரபல நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்குச் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Advertisement

பிரபல கப்ரா ஜுவல்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதையடுத்து ஊழியர்களை கெளரவிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் கப்ரா, உயர் ரக சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், தங்க நாணயங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

Advertisement
Advertisement
Tags :
Famous jewelry store owner surprises employees with luxury cars and two-wheelers!MAIN
Advertisement
Next Article