செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும்! : ஸ்டாலின் விருப்பம்

10:03 AM Nov 25, 2024 IST | Murugesan M

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ராஜா அண்­ணா­மலை­பு­ரத்­தில் உள்ள திரு­வா­வ­டு­துறை டி.என்.ராஜ­ரத்­தி­னம் கலை­ய­ரங்­கில் முத்­த­மிழ்ப் பேர­வை­யின் பொன் விழா ஆண்டு இசை விழா மற்றும் விரு­து­கள் வழங்­கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருவாவடுதுறை டி.என்.ராஜ­ரத்­தி­னம் அவர்­க­ளின் வாழ்க்கை சரி­தம் நூலை வெளி­யிட்டார். இதனை தொடர்ந்து, நடிகர் சத்யராஜ், T.K.S.மீனாட்சி சுந்தரம், ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

Advertisement

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement
Tags :
like Tamil in everythingMAINTamil everywherethere should be Tamil in music too! : Stalin's will
Advertisement
Next Article