செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எதிர்கட்சிகள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு!

05:16 PM Dec 13, 2024 IST | Murugesan M

எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

முன்னதாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷுக்கு, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவற்றால் முடக்கப்பட்டு வருவது வாடிக்கையாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINopposition MPs.Rajya Sabha adjourneduproar
Advertisement
Next Article