செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜி.டி.நாயுடு - அண்ணாமலை புகழாரம்!

02:00 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜி.டி.நாயுடு  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு  பிறந்த தினம் இன்று என்றும்,  பொதுமக்களுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்படுவதற்காகக் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சமுதாயத்தில் எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஜி.டி.நாயுடு  புகழைப் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDMAINannamalaitamilnadu bjp presidentTamil Nadu BJP State President Annamalaipioneered the renaissance of engineering.G.D. Naidu birht anniversary
Advertisement