செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எம்புரான் படக்குழுவினர் வெளியிட்ட சுவாரஸ்ய அப்டேட்!

04:55 PM Mar 17, 2025 IST | Murugesan M

'லூசிஃபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமான 'எம்புரான்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த சுவாரஸ்மான அப்டேட்டை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Advertisement

பிரித்திவிராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் கதாநாயகநாக நடித்த 'லூசிஃபர்' திரைப்படம், கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்றது.

'எம்புரான்' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் 2-ம் பாகம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் உலகம் முழுவதும் வரும் 27-ம் தேதி வெளியாகிறது.

Advertisement

இந்நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
Tags :
An interesting update released by the Emburaan film crew!MAINநடிகர் மோகன்லால்
Advertisement
Next Article