ஏப்ரல் 2-இல் தொடங்குகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!
12:49 PM Mar 26, 2025 IST
|
Ramamoorthy S
சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்குகிறது.
Advertisement
Advertisement