செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏப்ரல் 30 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு

05:19 PM Mar 14, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Advertisement

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்தார்.

மார்ச் 21 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்றும், பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும் என்றும் அப்பாவு கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Assembly session will continue till April 30.Business Study Committee meetingFEATUREDMAINSpeaker Appavu
Advertisement