செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஏப்.18-ல் ரீரிலீஸ் ஆகும் 'சச்சின்' திரைப்படம்!

05:12 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் 'சச்சின்' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

Advertisement

இந்நிலையில், திரைப்படத்தின் ரீரிலீஸ் தேதியைப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement
Tags :
'சச்சின்' திரைப்படம்actor vijaycinema newsMAINThe movie 'Sachin' will be re-released on April 18th!
Advertisement